திருப்பூசில் 4 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை பிடித்தனர். பிறகு ஆனைமலை வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டது