முகப்பு » காணொளி » தமிழ்நாடு

செல்போனில் பெண் குரலில் பேசி சபலஇளைஞர்களிடம் பணம் பறித்த நெல்லை இளைஞர்

தமிழ்நாடு14:08 PM February 25, 2020

நெல்லையிலிருந்து பெண் குரலில் பேசி 350க்கும் மேற்பட்ட ஆண்களை நூதன முறையில் மோசடி செய்து 80 லட்சம் ரூபாய்க்கு வீடு, சொகுசு கார் வாங்கிய பொறியாளரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV