Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduபிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர் சுட்டுக்கொலை.. நடந்தது எப்படி
நெல்லையில் பிரபல ரௌடி என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலை கொள்ளை என 80 வழக்குகள் கொண்ட நீராவி முருகன் முருகனை எஸ். ஐ இசக்கிராஜா தலைமையில் தனிப்படை அமைத்து மடக்கினர்.