Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தென்காசியில் போலீஸ் மீது சேற்றை வாரி வீசிய இளைஞர்- வீடியோ

தமிழ்நாடு17:07 PM June 24, 2021

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கல்லத்திகுளத்தில் விசாரிக்க சென்ற காவலர் மீது குடிபோதையில் இருந்த இளைஞர் சேற்றை வாரி வீசி தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories