குழந்தைகளின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க வேண்டும்: மருத்துவர் கமல்

  • 09:31 AM May 06, 2021
  • tamil-nadu
Share This :

குழந்தைகளின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க வேண்டும்: மருத்துவர் கமல்

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டோர் கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் குழந்தைகளின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க வேண்டும் என்றும் மருத்து நிபுணர் கமல் தெரிவித்துள்ளார்.