Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அவலாஞ்சியில் அதிக மழை பொழிவுக்கு காரணம் என்ன?

தமிழ்நாடு20:57 PM August 08, 2019

தமிழகத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாகவும், மழை பொழிவு சரியாக கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories