Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கடலூரில் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின

தமிழ்நாடு10:12 AM December 07, 2020

கடலூர் மாவட்டத்தில் 5வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories