முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ரவுடிகளை ஒடுக்க இசக்கிராஜா எடுக்கும் ஆயுதம் என்ன...?

தமிழ்நாடு13:50 PM September 27, 2019

பழிக்கு பழி வாங்குவதற்காக இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் ரவுடிகளுக்கு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் துறை உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, சவால் விடுத்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரவுடிகள் தங்களுக்குள் குரூப் உருவாக்கி குற்றச்செயலில் ஈடுபடுவது உண்மையா...?

Web Desk

சற்றுமுன் LIVE TV