Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஒரு தலை காதல் கொலை - கைதானவர் அளித்த பகீர் வாக்குமூலம்

Web Deskதமிழ்நாடு23:16 PM October 22, 2021

Kovilpatti Murder Case | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஒரு தலைக்காதல் காரணமாக , தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த டிவி மெக்கானிக் சூரிய ராகவன் என்பவரை தலை துண்டித்து படுகொலை செய்த வழக்கில் சோழபுரத்தினை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கைதானவர் கொடுத்த வாக்குமூலத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை காதலித்த பெண்ணை கொல்ல திட்டம் தீட்டியிருந்ததாக தெரிவித்தார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories