Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduலாரி ஓட்டுநர்களிடம் மாமூல் வேட்டை - தாதா கும்பல் அட்டூழியம்
தமிழக லாரிகளை மாமூல் கேட்டு தாக்கும் தெலுங்கானா மாநில கும்பல் வாட்ஸ் அப் குழுவைத்து கண்காணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.