Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduபாரில் ஓசியில் மது கேட்ட போதை கும்பல் - தொழிலாளி படுகொலை
Thoothukudi : தூத்துக்குடியில் குடியரசு தினத்தன்று டாஸ்மாக்கில் பிளாக்கில் விற்கப்பட்ட மதுவை பார் ஊழியர் ஓசியில் கொடுக்காததால் ஆத்திரமடைந்த கும்பல் ஒருவரை வெட்டிக் கொலை செய்திருக்கிறது