Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தம்பியைக் கொன்ற அண்ணன் - சொத்து தகராறில் கொடூரம்

தமிழ்நாடு23:23 PM November 02, 2021

Murder Case | தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய இருசக்கர வாகனத்தைத் தந்தையிடம் காண்பிக்கவந்த சகோதரரை அண்ணனே கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ்18 தமிழ்நாடு க்ரைம் டைம்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories