"அடிக்கடி காமெடியனாக வெளிப்படுத்திக் கொள்ளும் அண்ணாமலை" - தொல். திருமாவளவன்

  • 18:28 PM April 16, 2023
  • tamil-nadu
Share This :

"அடிக்கடி காமெடியனாக வெளிப்படுத்திக் கொள்ளும் அண்ணாமலை" - தொல். திருமாவளவன்

அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் குறித்த தொல். திருமாவளவனிடம் கேட்ட கேள்விக்கு, அண்ணாமலை தன்னை அடிக்கடி காமெடியனாக வெளிப்படுத்திக் கொள்ளுகின்றார் என்று கூறியுள்ளார்.