முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஜீவசமாதியான 16 வயது சிறுவன்...!

தமிழ்நாடு22:09 PM April 22, 2019

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, 16 வயது சிறுவன் ஜீவசமாதி அடைந்ததாக சொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது உடல் திங்கட்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது

Web Desk

சற்றுமுன் LIVE TV