முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வைகோ vs திருமாவளவன்

தமிழ்நாடு11:00 PM IST Dec 06, 2018

வைகோ குறித்து வன்னியரசு பதிவிட்ட கருத்து குறித்து பேசிய வைகோ, திருமாவளவனுக்கு தேர்தல் செலவுக்காக 50 லட்சம் ரூபாய் கொடுத்தேன் என கூறினார். இதுதொடர்பாக பேசிய திருமாவளவன், வைகோ-விற்கு தன் மீது கோபமா? அல்லது வன்னியரசின் பதிவுக்கு பதிலா? என வினவியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV