முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அமமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை!

தமிழ்நாடு13:12 PM April 21, 2019

பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றதால் தாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகியதாகவும், அதே நேரத்தில் அமமுகவுடன் கூட்டணி அமைக்க தாங்கள் பேச்சு வார்த்தை ஏதும் நடத்தவில்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV