முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நான் அரசியலைப் பற்றி யோசிப்பதே விதிமுறைகளுக்கு எதிரானது -சகாயம் ஐஏஎஸ்

தமிழ்நாடு19:48 PM July 17, 2019

மக்கள் பாதை அமைப்பை, தேர்தல் அரசியல் என்ற குறுகிய வட்டத்திற்குள் கொண்டுவர விருப்பமில்லை என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். சமூகத்தின் அடிப்படையிலேயே மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். நியூஸ் 18 தமிழ்நாடு விறுவிறு பேட்டிக்காக எமது செய்தியாளர் செல்வக்குமார் நடத்திய நேர்காணலில் இதை தெரிவித்தார்...

Web Desk

சற்றுமுன் LIVE TV