அமைச்சர் செந்தில் பாலாஜி பயன்படுத்திய அலுவலகத்தில் சோதனை - சிக்கியது என்ன..?

  • 15:05 PM May 31, 2023
  • tamil-nadu
Share This :

அமைச்சர் செந்தில் பாலாஜி பயன்படுத்திய அலுவலகத்தில் சோதனை - சிக்கியது என்ன..?

வருமான வரித்துறை சோதனை நீடித்து வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தில், செந்தில்பாலாஜியின் தம்பி பெயரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.