முகப்பு » காணொளி » தமிழ்நாடு

செங்கலுக்கு பதில் தெர்மாகோலை பயன்படுத்தியும் வீடு கட்டலாம், செலவும் கம்மி!

தமிழ்நாடு05:30 PM IST May 21, 2019

செங்கல்களுக்கு பதிலாக இரும்பு வலைகளுக்குள் பொதியப்பட்ட தெர்மாகோல்களை கட்டுமானத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். வீட்டின் எடை குறைவாக இருப்பதால் அஸ்திவாரம் குறைவாக தேவைப்படுவதோடு, வழக்கமான கட்டுமானத்தை விட வீடு வலுவாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பொறியாளர்கள்.

Web Desk

சற்றுமுன் LIVE TV