நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்: பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை!

  • 20:10 PM November 03, 2018
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்: பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை!

நியூட்ரினோ மையத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்பதால் தடை விதிக்குமாறு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்ததையடுத்து பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்தது.