Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னி குயிக்கிற்கு சிலை

Web Deskதமிழ்நாடு21:29 PM January 15, 2022

தமிழக அரசு சார்பில் முல்லைப்பெரியாறு அணையை எழுப்பிய ஆங்கிலேய பொறியாளர் பென்னி குயிக்-கிற்கு சிலை அமைக்கப்பட உள்ளது என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாக்குறுதி அளித்தார்

சற்றுமுன் LIVE TV

Top Stories