Home »

News18 Tamil Videos

» tamil-nadu

முல்லை பெரியாறு கரையோரங்களில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

Web Desk22:24 PM June 17, 2021

லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாற்றின் இரண்டு கரையோரங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளது பொதுப்பணித்துறை. விரைவில் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சற்றுமுன் LIVE TV

Top Stories