ஓ பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிய உத்தரவு !

  • 12:52 PM January 08, 2022
  • tamil-nadu
Share This :

ஓ பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிய உத்தரவு !

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு