தூய்மை பணியாளர்கள் ஊதியத்தில் ரூ.51 லட்சம் மோசடி: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

  • 12:30 PM December 16, 2021
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

தூய்மை பணியாளர்கள் ஊதியத்தில் ரூ.51 லட்சம் மோசடி: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் போலி ரசீது தயாரித்து ரூ.57 லட்சம் கையாடல் செய்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது