Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கேன்சர் எண்ணெய் மோசடி.. சிக்கிய நைஜீரிய கும்பல்

தமிழ்நாடு22:18 PM October 19, 2021

கேன்சர் எண்ணெய் விற்றால் பல கோடி லாபம் கிடைக்கும் என வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தேனியை சேர்ந்த சாமியாரிடம் மூன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி குறித்து சாமியார் அளித்த புகாரின் பேரில் நைஜீரியா வாலிபர் புனேவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories