தமிழ் நாட்டில் டீசல் விலை அதிகரிப்பதால் லாரி ஓட்டுனர்கள் கர்நாடகம் புதுச்சேரி போன்ற மாநிலங்களில் டீசல் போடும் நிலை ஏற்பட்டது .