முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தேசியக் கல்விக் கொள்கையால் பாதிப்பு! கல்வியலாளர் வேதனை

தமிழ்நாடு22:00 PM September 22, 2019

தேசிய கல்விக் கொள்கை வந்தவுடன் அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் தகுதித்தேர்வு வந்துவிடும் என கல்வியாளர் வசந்திதேவி தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு முறையால் பள்ளி குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படும் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV