Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மீன்களை சுத்தம் செய்து மகளை மருத்துவம் படிக்க வைத்த தாய்

Web Desk Tamilதமிழ்நாடு10:28 AM May 30, 2022

மயிலாடுதுறையில் 24 ஆண்டுகளாக மீன்களை சுத்தம் செய்து பிழைப்பு நடத்திவரும் பெண் ஒருவர், தனது மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து ஆளாக்கியது மட்டுமின்றி, வயதான தாய், நோயாளியான மகனையும் பராமரித்து வருகிறார்

சற்றுமுன் LIVE TV

Top Stories