முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டத்தால் வாக்குப்பதிவு பாதிக்காது - மதுரை ஆட்சியர்

தமிழ்நாடு12:24 PM IST Mar 16, 2019

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தன்று, நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவு விழுக்காடு குறையாது என்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான நடராசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV