முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னையில் 3 கல்லூரிகளில் சுமார் 90 ரூட்டு தல மாணவர்கள்....

தமிழ்நாடு20:56 PM July 25, 2019

சென்னையில் 3 கல்லூரிகளில் சுமார் 90 "ரூட்டு தல" மாணவர்களின் பட்டியலையும், அடிக்கடி மோதல்கள் ஏற்படக்கூடிய முக்கியமாக 6 வழித்தடங்களையும் அடையாளம் கண்டிருப்பதாக, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV