முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னையில் குற்றத்தை குறைத்த மூன்றாவது கண்!

தமிழ்நாடு20:36 PM August 16, 2019

மூன்றாவது கண் என்ற பெயரில் சென்னை காவல்துறையால் தொடங்கப்பட்ட சிசிடிவி பொருத்தப்படும் திட்டம் தற்போது தமிழக அரசின் நல் ஆளுமை விருது பெற்றுள்ளது. இத்திட்டத்தால் குற்றங்கள் குறைந்துள்ளதாக கூறுகிறது சென்னை காவல்துறை.

Web Desk

சற்றுமுன் LIVE TV