முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நான்காவது முறையாக கைதாகியுள்ள ரவுடி பினு!

தமிழ்நாடு19:39 PM October 02, 2019

வீச்சரிவாளால் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரவுடி பினு நான்காவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறை நிபந்ததை ஜாமின் பெற்று, தலைமறைவாகி கண்ணாமூச்சி காட்டுவதும், போலீஸ் தேடி பிடிப்பதும் தொடர்கதையாகியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV