புகழ்பெற்ற மணப்பாறை அரிசி முறுக்கு விற்பனை குறைவு! உற்பத்தியாளர்கள் வேதனை

  • 17:43 PM October 17, 2019
  • tamil-nadu
Share This :

புகழ்பெற்ற மணப்பாறை அரிசி முறுக்கு விற்பனை குறைவு! உற்பத்தியாளர்கள் வேதனை

மணப்பாறையின் புகழ்பெற்ற அரிசி முறுக்கு விற்பனை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கும் போதிய ஆர்டர்கள் கிடைக்காததால் தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகுமோ என முறுக்கு உற்பத்தியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.