முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மதிமுக - காங்கிரஸ் முற்றுகிறது மோதல்

தமிழ்நாடு23:07 PM August 08, 2019

காஷ்மீர் விவகாரத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் கட்சிதான் என மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்திருந்த நிலையில், கள்ளத்தோணி நாயகர் என பெயர் எடுத்த வைகோ தற்போது துரோகி நம்பர் ஒன்னாக மாறியிருப்பதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சாடியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV