முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கிக் பாக்சர் கொடூரமாக வெட்டிக் கொலை பின்னணி என்ன?

தமிழ்நாடு12:18 PM IST Jul 09, 2019

சென்னை அருகே அம்பத்துாரில், சாலையோரக் கடைகளை அனுமதித்து மாமூல் வசூலிப்பதில் யார் பெரியவர் என்ற போட்டியில் கிக் பாக்சர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV