ரூட் தல மோதலுக்கு பதில் தாக்குதல்; கை உடைந்த நிலையில் கைதானவர்கள் - பின்னணி என்ன?

  • 14:23 PM July 25, 2019
  • tamil-nadu
Share This :

ரூட் தல மோதலுக்கு பதில் தாக்குதல்; கை உடைந்த நிலையில் கைதானவர்கள் - பின்னணி என்ன?

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் நேற்றைய தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக ஒரு மாணவரை பிடித்து கத்தியால் தாக்கும் காட்சியொன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது