முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!

தமிழ்நாடு14:23 PM September 21, 2019

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், மருத்துவ கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV