முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னை 2ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு விரைவில் அனுமதி கிடைக்க வாய்ப்பு

தமிழ்நாடு21:06 PM February 10, 2019

இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்திற்கு விரைவில் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV