முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தல்... பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்...!

தமிழ்நாடு10:43 AM IST Mar 16, 2019

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவப்படை வீரர்கள் 92 பேர் சேலம் வந்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV