முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னையில் தலைவிரித்து ஆடும் தண்ணீர் பஞ்சம்

தமிழ்நாடு09:22 AM April 22, 2019

கோடை காலம் தொடங்கிய சிறிது நாட்களிலேயே சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. குடிநீருக்காக மக்கள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் சென்னை, என்ன மாதிரியான ஆபத்துகளை சந்திக்கும், அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

Web Desk

சற்றுமுன் LIVE TV