Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduசாக்கடை போன்று காட்சியளிக்கும் காவிரியின் கிளை ஆறுகள்!
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், காவிரியின் கிளை ஆறுகளில் சாக்கடை நீர் கலப்பதுடன் குப்பை தொட்டிகளாக மாறிவருகின்றன.