தஞ்சையில் கட்டை பையில் வைத்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - சிசிடிவி வீடியோ

  • 17:18 PM October 09, 2021
  • tamil-nadu
Share This :

தஞ்சையில் கட்டை பையில் வைத்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - சிசிடிவி வீடியோ

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளங் குழந்தையை கட்டைப் பையில் வைத்துக் கடத்திச் சென்றுள்ளார் மர்மப் பெண். குழந்தை கடத்தல் நடந்தது எப்படி?