முதல் முயற்சியிலே நீட் தேர்வில் தேசிய அளவில் 43 வது இடம் பிடித்து தஞ்சை மாணவன் அசத்தல்

  • 21:36 PM November 02, 2021
  • tamil-nadu
Share This :

முதல் முயற்சியிலே நீட் தேர்வில் தேசிய அளவில் 43 வது இடம் பிடித்து தஞ்சை மாணவன் அசத்தல்

NEET Results 2021 | சிறப்பு வகுப்புகள் செல்லாமல், முதல் முயச்சியிலே நீட் தேர்வில் தேசிய அளவில் 43வது இடமும், மாநில அளவில் 3வது இடமும் பிடித்து தஞ்சை மாணவன் அசத்தியுள்ளார்.