Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கை சி பி ஐ விசாரிக்க தடையில்லை

Web Deskதஞ்சாவூர்16:12 PM February 15, 2022

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories