Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduதிருச்செந்தூர் கோயிலில் தைப்பூசம் திருவிழா கோலாகலம்
தைப்பூசத்தை ஒட்டி திருச்செந்தூர், திருச்சி மாவட்டம் வயலூர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.