Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தகைசால் தமிழர் விருதை சங்கரய்யாவிற்கு வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு18:53 PM August 14, 2021

விடுதலை போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தகைசால் விருதினை நேரில் சென்று வழங்கினார். ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் சங்கரய்யாவிடம் வழங்கப்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories