Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது!

News Deskதமிழ்நாடு13:42 PM August 15, 2022

Thagaisal Thamizhar Award | சுதந்திர தினவிழாவில் தகைசால் தமிழர் விருது பெற்ற நல்லகண்ணு தனக்கு வழங்கப்பட்ட 10 லட்சத்தோடு கூடுதலாக 5,000 சேர்த்து 10,05,000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மேடையிலேயே முதலமைச்சரிடம் வழங்கினார்

சற்றுமுன் LIVE TV

Top Stories