Home »

News18 Tamil Videos

» tamil-nadu

திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுப்பதாக குடும்பத்துடன் புகார்

தமிழ்நாடு18:00 PM November 25, 2021

Crime Time | தென்காசி மாவட்டத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்தை திமுக மாவட்ட செயலாளர் பறிக்க முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நில உரிமையாளர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் இது பொய் புகார் என்று அந்த திமுக பிரமுகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories