முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மோதலில் சக மாணவரைக் கொலை செய்த 12-ம் வகுப்பு மாணவன்

தமிழ்நாடு17:49 PM July 30, 2019

கொடைக்கானலில் மாணவர்களுக்கு இடையிலான மோதலில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சக மாணவரைக் கொலை செய்த ஸ்ரீஹரி என்ற மாணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV