முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அக்காவிற்கு நியாயம் கேட்டு, ஆசிரியரை கொன்ற மச்சான்

தமிழ்நாடு01:43 PM IST Jul 10, 2019

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குடும்ப பிரச்னையால் பள்ளி வாயிலில் வைத்தே ஆசிரியர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கத்தியால் குத்தும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV